September 26, 2026
Home Posts tagged LockUp
சினிமா செய்திகள்

லாக்கப் படச்சிக்கல் தீர்வு என்ன? தொழிலாளர்கள் குழப்பம்

மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் முதன்முறை இயக்கியுள்ள படம் லாக்கப். இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதில்