Home Posts tagged Leo Traler
சினிமா செய்திகள்

லியோ முன்னோட்டத்தின் பின்விளைவுகள்

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய்,த்ரிஷா,மிஷ்கின்,கவுதம்மேனன்,அர்ஜுன்,சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. வெளியான ஐந்துநிமிடங்களில் பத்துஇலட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் என்று படக்குழுவினர் பெருமைப்பட்டனர். அதேசமயம், அந்த