விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நவம்பர் 1 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜய்,












