September 14, 2026
Home Posts tagged Lenin pandian
செய்திக் குறிப்புகள்

சிவாஜி குடும்ப வாரிசு நடிக்கும் படம் – விவரம்

அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.