இந்திய அளவில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 92 இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இந்தித் திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில்












