சென்னையிலுள்ள ஒரு குடியிருப்பை மையமாக வைத்து, அங்கு வசிக்கும் பல்வேறு விதமான ஆட்கள். அவர்களுக்குள்ளான உறவு, பிரிவு, கோபம் ஆகிய எல்லாவற்றையும் கலந்து ஒரு மார்வாரி வில்லனை வைத்து அக்மார்க் கமர்ஷியல் கதை சொல்ல நினைத்திருக்கிறார்கள். அங்கு முக்கியமான ஆள் பார்த்திபன் அவருக்கு எதிராகச் செயல்படும்












