தெலுங்கில், ரவிகாந்த் இயக்கத்தில் இணைய தளத்தில் வெளியாகியுள்ள படம் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’. இப்படத்தை நடிகர் ராணாவின் குடும்ப நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இதில் சித்து ஜொன்னலகட்டா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சீரத் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.












