September 23, 2026
Home Posts tagged Kondraal paavam
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார் – வரலட்சுமி சான்றிதழ்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய படம் ‘கொன்றால் பாவம்’. இத்திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று