Home Posts tagged Kolaiga Kilauea deep
சினிமா செய்திகள்

அடுத்த 5 படங்கள் – விஜய்ஆண்டனி அதிரடி முடிவு

விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியிருக்கும் கொலைகாரன் படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழரசன் உள்ளிட்ட ஓரிரு படங்கள் நடிக்கிறார். அவற்றின் படப்பிடிப்புகள் நிறைவடையவிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்நிலையில் கொலைகாரன் படத்தைத் தயாரித்திருக்கும் பிரதீப் மற்றும் அப்படத்தை