Home Posts tagged KKR
சினிமா செய்திகள் நடிகை

எம்ஜிஆர் கதாநாயகியின் கன்னத்தைத் தடவினார் என்பதில் என்ன தப்பு? – வெடிக்கும் கஸ்தூரி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடந்த போது, என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs) என்ரு ஒரு ட்வீட் செய்தார் நடிகை கஸ்தூரி. அதற்கு, கிரிக்கெட்