Home Posts tagged KKR Cinemas
சினிமா செய்திகள்

யானை வெளியீடு தள்ளிப்போனது – அருண்விஜய் அதிர்ச்சி

ஹரி இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் யானை. பிரியாபவானிசங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அம்முஅபிராமி, தலைவாசல் விஜய், சஞ்சீவ்,ராஜேஷ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக்