இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து,விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர்











