முக்கோணக் காதல்கதைகளில் ஒரு மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதையுடன் வந்திருக்கும் படம் ஹார்ட்டின். நாயகி இமயாவுக்கு நாயகன் சனத் மீது காதல்.சனத்துக்கோ இன்னொரு நாயகி மடானோ செபாஸ்டியன் மீது காதல்.அதேநேரம் அந்தக்காதலில் பிரிவு நேருகிறது. அதனால்,இமயாவை காதலிக்கத் தொடங்குகிறார்
அறிமுக இயக்குநர் கிஷோர்குமார் இயக்கத்தில் ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த்,மடோனா செபாஸ்டியன்,இமயா டி ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறாரகள். இவர்களுடன்,வாட்ஸப்மணி,டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இரண்டு நாயகிகளி்ல் ஒருவரான இமயா, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ்
லைட் ஹவுஸ் மீடியா (LIGHT HOUSE MEDIA) நிறுவனம் ஸ்ரீ தர்மா புரொடக்சன்ஸ் (SHRI DHARMA PRODUCTIONS),ஜாஸ்பர் ஸ்டுடியோஸ் மற்றும் விஸ்தாரா (JASPER STUDIOS & VISTHAARA) உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார்.ஜே இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’. விரைவில் திரைக்கு வரவுள்ள














