Home Posts tagged KGF 2
சினிமா செய்திகள்

கேஜிஎஃப் நாயகிக்கு வந்த சோதனை

நடித்த முதல்படமே மாபெரும் வெற்றி, அதற்கடுத்து வந்த அதன் இரண்டாம்பாகம் அதனினும் பெரியவெற்றி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி. அவர் நடித்த படங்கள் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2. இப்படங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போதே தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்திலும் நடித்தார். கேஜிஎஃப்
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் தயாரிப்பாளரின் அறிவிப்பு – திரைத்துறை மகிழ்ச்சி

‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, இரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்காலத் திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். அவர்
விமர்சனம்

கேஜிஎஃப் 2 – திரைப்பட விமர்சனம்

கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தை ஆட்டிப் படைக்கும் வில்லன் கருடனைக் கொன்றதோடு நிறைவடைந்தது கேஜிஎஃப் முதல்பாகம். கருடன் இறந்ததும் கேஜிஎஃப்பின் தலைவராக அவருடைய தம்பி முயற்சி செய்ய அவரையும் கொன்று நாயகன் யஷ் (படத்தில் ராக்கி) கேஜிஎஃப்ஃபை ஆளும் பொறுப்பை எடுத்துக் கொள்வதோடு படம் தொடங்குகிறது. ஆளும் பொறுப்போடு எதிர்களிடமிருந்து நாயகி ஸ்ரீநிதிஷெட்டியையும் கவர்ந்து
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் 2 படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பு – தொகுப்பு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் பயணம் தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன – இயக்குநர் பிரசாந்த்நீல் பெருமிதம்

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்தி நடிகர் சஞ்சய்தத், ரவீணா
டிரைலர் வீடியோ

வன்முறை என்னை விரும்புகிறது – தெறிக்க விடும் கேஜிஎஃப் 2 டிரெய்லர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த ஆகிய மொழிகளிலும் தயாராகியிருக்கும் கன்னடப் படம் கேஜிஎஃப் 2. இப்படத்தின் முன்னோட்டம் 5 மொழிகளிலும் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியானது. முன்னோட்டம் காண…
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் 2 முன்னோட்ட அறிவிப்பு

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர்
செய்திக் குறிப்புகள்

ஏப்ரல் 14 கே ஜி எஃப் 2 வெளியாகிறது – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பாடல்

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை,
சினிமா செய்திகள்

பெங்களூரில் தொடங்கியது பெரிய ஹீரோவின் படப்பிடிப்பு

கன்னடம், தமிழ், உள்பட ஐந்து மொழிகளில் வெளியான படம் கே.ஜி.எஃப். கோலார் தங்கச் சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் யஷ் நாயனாக நடித்திருந்தார். இதில் யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கன்னடத் திரையுலகிலேலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெயரைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகும்