September 18, 2026
Home Posts tagged Kesavan
சினிமா செய்திகள்

அசோக்செல்வன் நல்லவரா? கெட்டவரா? – வேழம் இயக்குநர் சந்தீப் ஸ்யாம் பேட்டி

அசோக் செல்வன்,ஜனனி, ஐஸ்வர்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘வேழம்’.இப்படம் ஜுன் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் இறுதிக் கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் சந்தீப் ஷியாம் கூறியதாவது… யானைக்கு இன்னொரு பேர் தான்