Home Posts tagged Kavya
செய்திக் குறிப்புகள்

ஏப்ரல் 14 அன்று வெளியாகவிருக்கும் திகில் காமெடி படம்

ஏகே தி டேல்ஸ்மேன் (AK THE TALESMAN) நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் என்ஏ.அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. மாஸ்டர் மகேந்திரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி,
விமர்சனம்

181 – திரைப்பட விமர்சனம்

எவ்வளவு விழிப்புணர்வுகள் எவ்வளவு விவாதங்கள் எவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறையவே இல்லை என்கின்றன புள்ளிவிவரங்கள். அதனால் அவற்றிற்கான எதிர்வினைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் 181. ஒரு திரைப்பட இயக்குநர் புதிய திரைக்கதை எழுதுவதற்காக ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பண்ணைவீட்டுக்குப் போகிறார். கூடவே அவர்
செய்திக் குறிப்புகள்

180 நாட்கள் ஒத்திகையை 7 நாட்களில் முடித்த கிஷோர் – டிராமா பட ஆச்சரியம்

மலையாள இயக்குநர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டிராமா”.  இந்தப் படத்தில், ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.  கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகப் படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ஒத்திகை நடத்தத்