சத்யராஜ் இப்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார். படம் மற்றும் அதில் நடிக்க வேண்டிய நாட்கள் ஆகியனவற்றைக் கணக்கிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம். இப்போது அதிரடியாகத் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். பெரிய கதாநாயகர்கள் பெரிய












