September 14, 2026
Home Posts tagged karuthukkalai pathivi sei
சினிமா செய்திகள்

கருத்து சொல்ல வரும் ‘கருத்துக்களைப் பதிவு செய்’

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் ஆர்பிஎம் சினிமாஸ். ‘ஜித்தன் 2 , 1 AM’ படங்களைத் தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் ‘களத்தூர்