சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கும் சிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வாதை என்றார் பாவேந்தர்.அதை மெய்ப்பிக்கும் விதமாக இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்த மக்களை பல்வேறு காரணங்களை முன்வைத்து அதிலிருந்து பிரித்தெடுத்து பிழைப்புக்காக அலைய விடுகின்றன அரசாங்கங்கள். அப்படித்தான், காலங்காலமாக
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். ஹிப்ஹாப்தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த பார்த்திபன் தேசிங்கு,
பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ் ‘பொறுக்கிஸ்’ என்கிற படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற உபதலைப்பும் இடம் பெற்றுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார்.














