இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளர்கள் கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா ஆக்யோரின் சகோதரியுமான பவதாரிணி(47) சனவரி 25,2024 அன்று மரணமடைந்தார். பின்னணிப் பாடகியான இவர் 1984 இல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்ற மலையாளப் படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானார். பின்பு
நகரில் மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. அது தொடர்பான விசாரணையை காவல்துறை மேற்கொள்கிறது.அதற்கு முன்னதாக கதாநாயகன் அவை குறித்து விசாரணையில் ஈடுபடுகிறார். இது வழக்கமான கதை. இதற்குள் நாயகன் உயரம் குறைவானவர் என்று வைத்து உருவத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை எனும் கருத்தை வலிமையாகச் சொல்லியிருக்கும் படம் மதிமாறன். நாயகன் வெங்கட்செங்குட்டுவன், உயரம் குறைந்தவர் என்கிற
சனவரி 28 அன்று சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி படத்தில் இடம்பெற்றுள்ள கபடதாரி… கபடதாரி என்கிற பாடல் கவனிக்க வைக்கிறது. உன்னைப் போலே இருப்பான் உந்தன் பின்னால் நடப்பான் நண்பன் போலே சிரிப்பான் தினமும் தினமும் இவனே பின்னால் வலையை விரிப்பான் உந்தன் தலையை எடுப்பான் கண்ணைக் கட்டிப் போகும் அவனே கபடதாரி…. கபடதாரி……. என்று போகும் அந்தப்பாடலை எழுதியுள்ள
இவ்வாண்டு தொடக்கத்தில் சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்தில் பாடலாசிரியர் கபிலன் எழுதிய, உன்ன நெனச்சு நெனச்சு பாடலும் நீங்க முடியுமா? நினைவு தூங்குமா? ஆகிய இரண்டு பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன. அவ்வெற்றிப் பாடல்களைக் கொடுத்த மிஷ்கின் கபிலன் கூட்டணி மிஷ்கினின் தற்போதைய
















