September 23, 2026
Home Posts tagged Kannda Actor
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் நெருங்கிய நண்பர் திடீர் மரணம்

பிரபல கன்னட நடிகரான அம்பரீஷ் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில்ஒருவரான அம்பரீஷ், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக