ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை ஏப்ரல் 18 அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தார்களாம். கோடை விடுமுறையைக் குறி வைத்து அந்தத் தேதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், மே1 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த












