Home Posts tagged Kalignar TV
சினிமா செய்திகள்

வெளியீட்டுக்கு முன்பே இலாபம் – ஐஸ்வர்யாராஜேஷ் படக்குழு மகிழ்ச்சி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன. அவரை முதன்மையாக வைத்து இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சொப்பன சுந்தரி’. இப்படத்தில் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோர்