புதிய இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கீ.2016 ஆம் ஆண்டு நடுவில் தொடங்கப்பட்ட இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத்












