ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கும் படம் களத்தில் சந்திப்போம். நாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக ” அப்பச்சி ” என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோசங்கர், பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு,
தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள்,நடிகைகள். இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் 90 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் களத்தில் சந்திப்போம். ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக













