Home Posts tagged Kalaignar Arangam
சினிமா செய்திகள்

தேனாண்டாள் முரளி அணியின் சதி? – தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பு

2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22,2020 அன்று நடைபெற்றது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் இருந்தன. அவற்றில் 1,050 வாக்குகள் பதிவாகின. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு