Home Posts tagged Kaila
சினிமா செய்திகள்

டிசம்பர் 13 ஆம் தேதி 10 படங்கள் ரிலீஸ் – பட்டியல்

படங்கள் ஓடுகிறதோ இல்லையோ வாரா வாரம் படங்கள் வெளியாவது மட்டும் குறைந்தபாடில்லை. டிசம்பர் 13 ஆம் தேதி பத்து படங்கள் வெளியாவதாக சொல்லப்பட்டிருக்கிறது. அவை குறித்த விவரங்கள்… 1. சாம்பியன் சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் விஷ்வா நடித்திருக்கும் படம் ‘சாம்பியன்’. கலஞ்சியம் சினி ஆர்ட்ஸ்