September 20, 2026
Home Posts tagged Kadhalpesi.Tajnoor
சினிமா செய்திகள்

அறிவுமதியின் காதல்பேசி – லிங்குசாமி சசி மிரட்சி

பாவலர் அறிவுமதி பல்லாண்டுகளாக கல்லூரி மாணவ மாணவியரிடம் உரையாற்றும் போது தற்கால காதல் குறித்து ஒரு பாடலைப் பாடுவார். அப்பாடலுக்கு இசைவடிவ்ம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். தீபக் ப்ளு, நின்சி வின்செண்ட் ஆகியோர் குரல்களில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது. இப்பாடலின் முன்னோட்டத்தை