Home Posts tagged Kaavi Aavi Naduvula Devi
செய்திக் குறிப்புகள்

யோகிபாபுவுக்குப் பதவி உயர்வு

யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நால்வரும் இணைந்து நடிக்கும் படம் “காவி ஆவி நடுவுல தேவி”. இப் படத்துக்கு வசனம் எழுதி புகழ்மணி இயக்கி உள்ளார். மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில்