ஒரு நடிகராக ரஜினி எல்லாவித வேடங்களையும் செய்திருக்கிறார். சண்டை, நடனம் என்று எல்லாவற்றையும் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், காலா படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் பயந்த நிகழ்வும் நடந்திருக்கிறது. படத்தில், ரஜினியின் திருமணநாள் கொண்டாட்டம் நடக்கும். அப்போது, வாடி என் தங்கச்சிலை












