Home Posts tagged Kaa
செய்திக் குறிப்புகள்

ஆண்ட்ரியா தமிழ்ப்பெண்ணா?

இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கா. காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இப்படத்துக்கு ஒளிப்பதிவு அறிவழகன், இசை சுந்தர்.சி.பாபு,கலை – பழனிவேல்,படத்தொகுப்பு எலிசா,சண்டைப்பயிற்சி இடிமின்னல் இளங்கோ,பாடல்கள் -பாலா
செய்திக் குறிப்புகள்

ஆண்ட்ரியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

கமலின் விஸ்வரூபம் 2, தனுஷின் வடசென்னை ஆகிய படங்களில் சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு நல்வாய்ப்பாக அவரை மையப்படுத்தியே ஒரு படம் தயாராகிறது. ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது, பொட்டு படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்