Home Posts tagged K.Rajarajan
சினிமா செய்திகள்

யுவன் கொடுத்த ஒரு கோடி – சிந்துபாத் கடைசி நேர நிகழ்வுகள்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் இணைந்திருக்கும் படம் சிந்துபாத். இந்தப்படத்தில் நாயகியாக அஞ்சலி நடித்திருக்கிறார். விஜய்சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா.