Home Posts tagged K.R.Prabhu
சினிமா செய்திகள்

எல்.கே.ஜி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இப்போது இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்கும் லட்சுமிபாம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து அவர் தமிழில், ஃபைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் புது இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதோடு, ‘சந்திரமுகி 2’