விஜய் சேதுபதி, அஞ்சலி,விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் சிந்துபாத். கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து












