September 19, 2026
Home Posts tagged K.Balu
சினிமா செய்திகள்

விஷால் வேண்டுகோள் ஆர்யா ஒப்புதல்

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்த கே.பி.ஃபிலிம்ஸ் பாலு  பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார். வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று