Home Posts tagged Jyothi krishna
சினிமா செய்திகள்

பிரபல தயாரிப்பாளரின் மகன் விவாகரத்து?

கமல் நடித்த இந்தியன், விஜய் நடித்த குஷி, கில்லி அஜீத் நடித்த ஆரம்பம் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம். இவருடைய மூத்த மகனும் இயக்குநருமான ஜோதிகிருஷ்ணாவுக்கும் இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பின் ஐஸ்வர்யா