ஜெயம்ரவி இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பும் முதல்பார்வையும் இன்று (பிப்ரவரி 12,2022) வெளியானது. ஜெயம்ரவியின் 28 ஆவது படமான இதை,ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய












