Home Posts tagged Joint Producers Committee or JPC
சினிமா செய்திகள்

ஒருங்கிணைந்த சங்கங்கள் – ஓரங்கட்டப்பட்ட டி.ராஜேந்தர்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்படாமல் இருந்த காலத்தில் அதில் இருக்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் இணைந்து பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடங்கினார்கள். அதன்பின்னர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டு தேனாண்டாள் முரளி தலைவரானார்.