November 4, 2026
Home Posts tagged John Doe
செய்திக் குறிப்புகள்

ஜான் டோ என்பதன் அர்த்தம் இதுதான் – படக்குழு விளக்கம்

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில்,அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ஜான் டோ.இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி,ஜாரா வினீத் சந்தோக்,நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் (Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை