September 25, 2026
Home Posts tagged Jazz Cinemas
சினிமா செய்திகள்

பிகில் பட விநியோகம் – மீண்டும் களமிறங்கிய ஜாஸ் சினிமாஸ்

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ஜாஸ் சினிமாஸ். இந்நிறுவனம் பல திரையரங்குகளை நடத்துவதோடு திரைப்பட விநியோகமும் செய்துவருகிறது. பல பெரிய படங்களை விநியோகம் செய்திருக்கும் அந்நிறுவனம் அண்மைக் காலத்தில் திரைப்பட விநியோகத்தில் தீவிரமாக் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தது.