Home Posts tagged Janvi
செய்திக் குறிப்புகள்

நடிகை ஶ்ரீ தேவி மகள் வைத்த வேண்டுகோள் – விவரம்

நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘தேவரா’. கொரட்டாலா சிவா இயக்கியிருக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. அதையொட்டி செப்டம்பர் 17 அன்று இப்படக்குழுவினரின்
சினிமா செய்திகள் நடிகை

ஒரே நாள் மூன்று இடங்கள் – ஸ்ரீதேவிக்கு திரையுலகம் அஞ்சலி

பிப்ரவரி 24 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மார்ச் 11 ஆம் தேதி ஒரேநாளில் சென்னையில் மூன்று இடங்களில் அஞ்சலிக்கூட்டம் நடந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து உலக அளவில் புகழ்பெற்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ந் தேதி துபாயில் மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சினிமா செய்திகள் நடிகை

மீளாத்துயரில் ஆழ்த்திய ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24,2018 இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரணச் செய்தியை ஏ.என்.ஐ. செய்தி