September 19, 2026
Home Posts tagged Jai Bhim (Page 2)
செய்திக் குறிப்புகள்

சூர்யாவின் ஜெய்பீம் – பார்த்தே ஆகவேண்டிய 5 காரணங்கள்

ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தைக் கொண்டு வருகிறது. இத்திரைப்படத்தை
செய்திக் குறிப்புகள்

சூப்பர் ஸ்டார் சூர்யா – ஜெய்பீம் பாடல் செய்திக்குறிப்பு

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதையொட்டி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம்
காணொளி வீடியோ

போராளி சூர்யா – ஜெய்பீம் சலனப்படத்துக்கு வரவேற்பு

நீதிமன்ற வழக்காடலைக் களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ தளம் சலனப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் வெளியாகிறது. இந்தப் படத்தை த.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி
சினிமா செய்திகள்

சூர்யாவின் ஜெய்பீம் வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘ஜெய் பீம்’. மணிகண்டன் ரஜிஷாவிஜயன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன், கலை கே கதிர்,படத்தொகுப்பு பிலோமின், உடைகள் பூர்ணிமா ராமசாமி. இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது.
செய்திக் குறிப்புகள்

சூர்யா தயாரித்துள்ள 4 படங்கள் ஓடிடி வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூரியாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள நான்கு படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கின்றன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…… எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம்