Home Posts tagged Jagan vijaya
விமர்சனம்

பிகினிங் – திரைப்பட விமர்சனம்

இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா 1963 ஆம் ஆண்டு கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு 2023 இல் வடிவம் கொடுத்திருக்கும் படம் பிகினிங். முழுமையான திரையை சரிபாதியாகப் பிரித்து இரண்டு காட்சிகள் ஓடுகின்றன. வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் பிகினிங் பட நிகழ்வு – தொகுப்பு

திரையை இரண்டு பாதியாகப் பிரித்து ஒரேநேரத்தில் இரண்டு பக்கமும் இரண்டு காட்சிகளைத் திரையிட்டு அதில் கதை சொல்லியிருக்கும் புதிய உத்தியில் தயாராகியிருக்கும் படம் பிகினிங். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். சனவரி 26 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சனவரி 3 ஆம் தேதி நடந்தது.