கன்னடத்தில் வெளியான ‘ஒந்தெ கதே ஹெல்லா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுடன் டாக்டர்,டான் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துப் புகழ்பெற்றவர்.சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், தனுசுடன் கேப்டன் மில்லர், ரவிமோகனுடன் பிரதர் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில்
நடிகர் விஜய்யின் மேலாளராகச் செயல்படுபவர் ஜெகதீஷ். விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளர் இப்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார். இவர்கள் இருவரும் விஜய்யின் தளகர்த்தர்களாக இருந்து அவர் எண்ணியதைச் செயலாக்கத் துடிப்பவர்கள். இதனால் இருவர் மீதும் விஜய்க்குப் பெரும் அன்பு என்று சொல்வார்கள். இப்போது இவ்விருவருக்கும் கடும் மோதல் நடந்து வருகிறதாம்.
நடிகர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ்.இவரை மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக்கினார் விஜய். இதனையடுத்து ஜெகதீஷ், தி ரூட் என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் சேஷம் மைக்கில் ஃபாத்திமா. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கும் சேஷம் மைக்கில்














