ஏழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துகளையும் அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்ற பெயரில் படமாக உருவாகிறது. இதில். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள்
மாபெரும் வெற்றி பெற்ற நானி என்கிற தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரவுள்ள அந்தப்படத்தின் பெயர் சிவகாமி. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்றுப் போன நிலையில் தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக திகில் கலந்து தயாராகியிருக்கிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ்













