Home Posts tagged Ivanukku Engeyo MachamIrukku
சினிமா செய்திகள்

அந்தப்படத்தில் நடித்தது தப்பு இனி அப்படி செய்யமாட்டேன் – விமல் வெளிப்படை

களவாணி 2 படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் ஜூலை 17 ஆம் தேதி மாலை நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் நாயகன் விமல் பேசியபோது… இந்தப் படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்
சினிமா செய்திகள்

ஆஷ்னா இப்படி நடிப்பாரா? இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு பட ஆச்சரியம்

நடிகை சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் ஆகியோர் தயாரித்திருக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களோடு ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் காவல்துறை அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற
சினிமா செய்திகள்

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஏ சான்றிதழ் – விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி

விமல் கதாநாயகனாகவும் ஆஷ்னா சவேரி நாயகியாகவும் நடிக்க சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.முகேஷ். விமல் ஆஷ்னாசவேரி தவிர ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா உள்ளிட்டோர்