Home Posts tagged IraivanMigaPeriyavan
சினிமா செய்திகள்

சூரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம்

நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, இப்போது கதைநாயகனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் அவர் கதைநாயகனாக அறிமுகமாகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை. விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவைடைந்துவிடும் என்று