எட்டாவது 20 ஓவர் உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16 ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23 ஆம் தேதி
அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ‘பிங்க்’ இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குலாபோ சிதாபோ’ இந்தித் திரைப்படம்,திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. அதேபோல் சூர்யா தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள்,கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் ஆகிய படங்களும் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கின்றன.













