அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தில் இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அசோக், ‘பிக் பாஸ்’ சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், ‘அருவி’ பாலா, யாசர், பிரதிக்ஷா, பசுபதி ராஜ் உள்ளிட்ட பலர்
ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு புதையல் அதைப் பாதுகாக்கும் ஒரு பூதம் எனும் பாட்டி சொல்லும் கதையின் இன்னொரு வடிவம் தான் கஜானா. இதில் புதையலுக்குப் பதில் நவரத்தின கற்கள் அவற்றைப் பாதுகாக்கும் யாளி என்று கதை சொல்லியிருக்கிறாரகள். இனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு. இவர்களைத் தாண்டி சாந்தினி ஒரு பக்கம்.இவர்கள் எல்லோரும் அந்த பொக்கிசத்துக்குக் குறி














