September 22, 2026
Home Posts tagged Indian Cinema
சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணைகிறார் ராஜமெளலி – தயாராகிறது இந்திய சினிமா

பாகுபலி வெளியானதிலிருந்தே அரசல் புரசலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விசயம் இப்போது நடைமுறைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள். ஆம், அப்போதிருந்தே பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அது இப்போது உறுதியாகிவிட்டதாம். சிவா இயக்கத்தில் ரஜினி